வருமான வரி உச்சவரம்பு ரூ. 1.5 லட்சமாகிறது
டெல்லி:வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயருகிறது. இதுதொடர்பான அறவிப்பு பட்ஜெட் உரையில் இடம் பெறவுள்ளது.
2007-08ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற 28 ம்தேதி நிதியமைச்சர் ப. சிதம்பரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில்இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருடன் ஆலோசித்து வருகிறார்.
மாத சம்பளம் பெறுவோர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு தற்போது ரூ. 1 லட்சமாக உள்ளது. பெண்களுக்கு ரூ.1.35 லட்சமாகவும் மூத்தகுடிமக்களுக்கு ரூ.1.85 லட்சமாகவும் இருக்கிறது.
இதை ரூ. 2 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி உயர்த்தப்படும்போது பெண்களுக்கு ரூ. 2.75 லட்சமாகவும், மூத்தகுடிமக்களுக்கு ரூ. 4 லட்சமாகவும் வரி விலக்குக்கான உச்சவரம்பு அதிகரிக்கும்.
பணவீக்க விகிதம் 5% உயர்ந்திருப்பதால், வருமானவரி விலக்கு உயர்த்தப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications