போலீசார் மீது கள்ளச் சாராய கடும் தாக்குதல்
விழுப்புரம்:விழுப்புரத்தில் கள்ளச் சாராயக் கும்பல் நடத்திய திடீர் தாக்குதலில் 4 போலீஸார் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் தேவராஜ், அய்யனார், குமார் மற்றும் பச்சையப்பன் ஆகியோர்அடங்கிய போலீஸ் படை கள்ளச் சாராய வழக்கில் தேடப்பட்டு வரும் முருகன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைத் தேடி விழுப்புரம் வந்தது.
இவர்களின் தீவிர வேட்டையில் இன்று காலை 6 மணியளவில் கள்ளிப்பாடி என்ற கிராமத்தில் வைத்து முருகன் சிக்கினார். அப்போது ஒரு கும்பல்அங்கு வந்து போலீஸார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது.
இதை எதிர்பாராத போலீஸார் அவர்களை சமாளிக்க முடியாமல் திணறினர். இதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த கள்ளச்சாராய கும்பல்முருகனை மீட்டுக் கொண்டு தப்பி விட்டது.
கள்ளச் சாராயக் கும்பலின் தாக்குதலில் காவலர் அய்யனார் படுகாயம் அடைந்தார். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தஅனைவரும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கள்ளச் சாராயக் கும்பலால் போலீஸார் தாக்கப்பட்டது விழுப்புரம் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications