75 வயது பாட்டியை தாக்கி 30 பவுன் கொள்ளை
சென்னை:வீட்டில் தனியாக இருந்த 75 வயது பாட்டியைத் தாக்கி 30 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற திருடனை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 75). சுப்பு லட்சுமியின் மகன் வெங்கடேசன், அம்பத்தூரில் வேலை பார்த்து வருகிறார். மருமகள் ராதாவங்கியில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 3ம் தேதி கணவனும், மனைவியும் வேலைக்குப் போய் விட்டனர். சுப்பு லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஒரு இளைஞர் அங்குவந்துள்ளார். தனியாக இருந்த பாட்டியை கட்டையால் தாக்கி விட்டு வீட்டில் இருந்த 30 பவுன் நகைகளை திருடிச் சென்றார்.
இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் உடனடியாக விசாரணையில் குதித்தனர். இதில், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் ஜான்இளமாறன், நோட்டம் பார்த்து விட்டு திருட வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஜான் இளமாறனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், குடும்ப வறுமை காரணமாக திருடி விட்டதாக தெரிவித்தார். அவர்திருடிய 30 பவுன் நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications