கர்நாடக தமிழர் நலன்-வைகோ உண்ணாவிரதம்
சென்னை:கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி மதிமுக சார்பில் வரும் 17ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்நடைபெறுகிறது. இதில் வைகோவும் பங்கேற்கிறார்.
இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு, கர்நாடகத்துக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ள போதிலும், கர்நாடகத்தில்தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடிக்கிறது.
1991ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு வந்தபோது தமிழர்களுக்கு எதிரான கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு,கோடிக்கணக்கில் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டு, எண்ணற்றவர்கள் அகதிகளாகத் தமிழகம் வர நேர்ந்த பெருந்துயர் மீண்டும் நிகழக் கூடும் என்றபலத்த பீதிக்கும், அச்சத்துக்கும் கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் ஆளாகி இருக்கிறார்கள்.
எனவே கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசும், கர்நாடக அரசும் தமிழக அரசும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
காவி>ப் பிரச்சினையில், நடுவர் மன்றத் தீர்ப்பால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதகத்தை சுட்டிக் காட்டி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும்,கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை பாதுகாக்கவும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் 17ம் தேதி சென்னையில் வள்ளுவர் கோட்டம்அருகே எனது தலைமையில் மதிமுக உண்ணாவிரதப் பாராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் வைகோ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications