பெங்களூருக்கு பஸ் போக்குவரத்து சீரடைந்தது!
ஓசூர்:கிட்டத்தட்ட 11 நாள் தடங்கலுக்குப் பின்னர் தமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக பெங்களூருக்கு அரசு பஸ்போக்குவரத்து தொடங்கியுள்ளது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் வன்முறை மூண்டதால் தமிழகத்திலிருந்து வாகனப்போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்தது.
தமிழகப் பதிவு எண் கொண்ட லாரிகள், பேருந்துகள், வாகனங்கள் ஓசூரைத் தாண்டி செல்ல முடியாமல்முடங்கிக் கிடந்தன. கர்நாடக பதிவு எண் கொண்ட தனியார் ஆம்னி பஸ்கள் மட்டுமே பெங்களூருக்குள்வந்தன.
இதனால் தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கு பல கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இந் நிலையில் நேற்றுமாலை முதல் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள் பெங்களூருக்குள் செல்லத் தொடங்கின.
இதேபோல பேருந்துப் போக்குவரத்தும் சீரடைந்துள்ளது. பேருந்துப் போக்குவரத்து சீரடைந்ததைத் தொடர்ந்துபெங்களூருக்குச் செல்ல வேண்டியவர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications