காவிரி: கர்நாடகத்தில் மீண்டும் சாலை மறியல்
மைசூர்:கர்நாடக காவிரி டெல்டா மாவட்டங்களில் மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
காவி> நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக காவி>ப் பாசனப் பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில நாட்களாக தீவிரம்குறைந்திருந்த போராட்டம் இன்று மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
மைசூர், மாண்டியா, சாம்ராஜ்கர் ஆகிய மாவட்ட விவசாயிகள், பெங்களூர்-மைசூர் சாலையில் மறியல் போராட்டத்தில் குதித்ததால் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
மாண்டியா மாவட்டத்தில் பூதனூர், பாண்டவபுரா, ஸ்ரீரங்கப்பட்டனா, கெஜ்ஜலிகரே, மலவள்ளி ஆகிய இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில்குதித்தனர். இதனால் பெங்களூர்-மைசூர் சாலையில், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மைசூரில், ராஜஸ்தான் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊர்வலம் நடத்தினர், ஆர்ப்பாட்டத்திலும் அவர்கள் குதித்தனர்.
சில்வர் ஜூப்ளி பார்க் பகுதியில், காவிரி ஹிதரக்ஷன சமிதி சார்பில் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications