மன நிலை பாதிக்கப்பட்ட கோகிலவாணியின் தாய்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:தர்மபுரி பஸ் எரிப்பில் கொல்லப்பட்ட கோகிலவாணியின் தாயார் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
7 வருடத்துக்கு முன் இதே பிப்ரவரியில் மகள் எரிந்து போனதைக் கேள்விப்பட்ட பின் பிரமை பிடித்த நிலைக்குப் போன இவர் இன்னும்மீளவேயில்லை.
தனது மகளையும் இழந்து, மனைவியும் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வழக்கு அதிமுகவினருக்கு சாதகமாக அரசாலும் போலீசாலும்திருப்பப்பட்டபோது தான் கொதித்து எழுந்தார் கோகிலவாணியின் தந்தை வீராசாமி.
உயர் நீதிமன்றத்தை அணுகி அவர் வைத்த கண்ணீர் கோரிக்கை நீதிமன்றத்தை உலுக்கி வழக்கை சேலத்து மாற்ற வைத்தது.
நேற்றும் முன் தினமும் கோகிலவாணியின் தாயார் டிவியை விட்டு நகரவில்லையாம். அங்கேயே அமர்ந்தபடி இந்த வழக்கின் தீர்ப்பு மற்றும்தண்டனை குறித்த செய்திகளை பார்த்தபடியே அமர்ந்திருந்தாராம் இந்த மன நிலை பாதிக்கப்பட்ட தாயார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications