கோபி-மின் வேலியை மிதித்த 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோபி:கோபிச்செட்டிப் பாளையம் அருகே விவசாய நிலத்தில் மின்சார வேலியை தொட்ட 3 பேர் பலியாயினர்.
இப் பகுதியில் உள்ள தோட்டங்களில் காட்டு யானைகள், காட்டெருமை, காட்டுப் பன்றிகள் ஆகியவை நுழைந்து துவம்சம் செய்து வருவதால் பலதோட்டங்களில் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு அனுமதியோடும், அனுமதி இல்லாமலும் இந்த வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் பங்களாபுதூர் அருகே சஞ்சீவிராயன்கோவில் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (40), மாதேஷ் (43), மூர்த்தி (20) ஆகியோர் நேற்றிரவுஅழகன்காடு பகுதிக்குச் சென்றனர். பின்னர் குறுக்குப் பாதை வழியாக ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஒரு தோட்டத்துக்குள் புகுந்து நடந்த அவர்கள் தெரியாமல் அலுமினிய மின்சார கம்பி வேலியில் கால் வைத்துவிட்டனர். இதில் மூவரும் உடல்கருகி அந்த இடத்திலேயே பலியாயினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications