குடியரசுத் தலைவராகும் தகுதி இல்லை: அமிதாப்
மும்பை:குடியரசுத் தலைவர் பதவிக்குரிய தகுதி எனக்கு இல்லை, எனவே குடியரசுத் தலைவர் பதவிக்கு நான் போட்டியிட மாட்டேன் என்று நடிகர்அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் முடிவடைவதால் தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் கலாமை நிறுத்த பல தரப்பிலும் ஆதரவுபெருகி வருகிறது. ஆனால் முக்கிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் ஆகியவை இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல்உள்ளன.
இந்த நிலையில் நடிகர் அமிதாப் பச்சனை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தும் யோசனையை அவர் மனைவி ஜெயா பச்சன் சார்ந்துள்ளசமாஜ்வாடிக் கட்சி கிளப்பியுள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள உ.பி. மாநில சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் இதுகுறித்து பரிசீலிக்கப் போவதாக அக்கட்சி கூறியுள்ளது. அதேபோலஅமிதாப் பச்சனை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தலாம் என தெலுங்கு தேசம் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் பதவிக்கு தான் தகுதியானவன் இல்லை என்று அமிதாப் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,குடியரசுத் தலைவர் பதவி என்பது தனிச் சிறப்பு வாய்ந்த, பொறுப்பான, உயர் பதவி. அந்தப் பதவிக்கு>ய தகுதி எனக்கு இல்லை.
இதுதொடர்பாக யாரும் என்னுடன் விவாதிக்கவும் இல்லை, யோசனை கேட்கவும் இல்லை. நிச்சயம் நான் குடியரசுத் தலைவர் பதவிக்குப்போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications