சந்திரசேகரனை மாற்றுக: பாஜக கோரிக்கை
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர் சந்திரசேகரனை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தமிழகபாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாக சந்திரசேகரன் உயர்நீதிமன்றத்தின் கடும்விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் ஆளாகியுள்ளார்.
நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா அளித்த தீர்ப்பில் சந்திரசேகரனின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார். இப்போது 3வது நீதிபதிபி..க.மிஸ்ராவும் சந்திரசேகரனை கடுமையாக சாடியுள்ளார்.
நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி விட்டது. எனவே மறு தேர்தல் என்பது தண்டனையாகி விடாது. அது ஒரு தீர்வு மட்டுமே.
வரலாறு காணாத வன்முறையைக் கண்டும் காணாமலும் இருந்ததாக கடுமையாக சாடப்பட்டுள்ள சந்திரசேகரனை உடனடியாக மாநில அரசு மாற்றவேண்டும்.
இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இல்லையேல் சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தலிலும் இதுபோன்ற அராஜகங்கள், வன்முறைச்செயல்கள் கட்டவிழ்த்து விடப்படும் அபாயம் ஏற்பட்ட விடும் என்று கூறியுள்ளார் கணேசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications