தமிழ் நாளிதழ்களை கொளுத்திய கன்னடர்கள்
பெங்களூரு:பெங்களூரு மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் தமிழ் நாளிதழ்களை கொளுத்தி வெறிப் போராட்டத்தில் ஈடுபட்டன கன்னட அமைப்புகள்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் சில போராட்டம் நடத்தி வருகின்றன.தொடர்ந்து நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் நேற்று மைசூரில் தமிழ் தினசரிகளை தீயிட்டுக் கொளுத்தி சில கன்னட அமைப்பினர் போராட்டம்நடத்தினர்.
இன்று காலை பெங்களூரிலும் இந்த மொழி வெறிப் போராட்டம் நடந்தது. இன்று காலை விற்பனைக்காக வந்த தினத்தந்தி, தினகரன், தினமலர்,தினமணி உள்ளிட்ட நாளிதழ்களின் பண்டல்களை பறித்துச் சென்ற கன்னட வெறிக் கும்பல் அவற்றை தீயிட்டுக் கொளுத்தி போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் வருகிற 24ம் தேதி காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெறும் என அம்மாநில முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications