500 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்:தமிழகத்தில் உள்ள 500 கோவில்களுக்கு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளதாக தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை மற்றும்தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் ராஜேந்திரன் பேசுகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன்கோவில் உள்ளிட்ட 500 கோவில்களில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும்.
ஆதி திராவிடர்கள் குடியிருக்கும் கிராமங்களில் ரூ. 5 கோடி செலவில் புதிய கோவில்கள் கட்டப்படும். பழைய கோவில்கள் புதுப்பிக்கப்படும்.
தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்காக தமிழில் கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளும் நடத்தப்படும். இதில் சிறப்பிடம்பெறுவோருக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான ஹோட்டல்களில் உள்ள ஒவ்வொரு அறையிலும் திருக்குறள் நூலை வைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தமிழ் மொழி வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ. 2.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications