நிவாரணம்-இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை
கொழும்பு:நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்படும் பணத்தை ராணுவத்திற்கு செலவிடுவதை இலங்கை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் உதவிகள்அனைத்தும் நிறுத்தப்படும் என இலங்கை அரசை இங்கிலாந்து எச்சரித்துள்ளது.
இலங்கையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் நடந்து வரும் நிவாரணப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்ய இங்கிலாந்துஅமைச்சர் கிம் ஹோவல்ஸ் இலங்கை வந்துள்ளார்.
நிவாரணப் பணிகள் நடந்து வரும் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிவாரணப்பணிகளுக்காக அளிக்கப்பட்ட நிதியை இலங்கை அரசு ராணுவத்திற்கு செலவிடுகிறது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
கருணா குழுவினருக்கு சிறுவர்களைப் பிடித்துத் தரும் பணியையும் இலங்கை ராணுவம் நிறுத்த வேண்டும். ராணுவத்திலும் சிறுவர்கள்சேர்க்கப்படுகிறார்கள். இது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழர் பகுதிகளில் கண்மூடித்தனமான தாக்குதல் நடந்து வருகிறது. இதை உடனடியாக இலங்கை அரசு நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் உலகநாடுகளின் ஆதரவை இலங்கை இழக்க நேரிடும்.
தமிழர்கள் மீதான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்தாவிட்டால் அந்நாட்டுக்கு வழங்கி வரும் ரூ. 174 கோடி நிதியுதவியை இங்கிலாந்து அரசுநிறுத்த வேண்டி வரும் என்றார் ஹோவல்ஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications