சென்னை-சிலிண்டர் வெடித்து 15 வீடுகள் சேதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்தார். 15 வீடுகள் சேதமடைந்தன.
ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார். தனியாக வசித்து வரும் இவர் நேற்று இரவு சமையல் செய்து விட்டு கேஸ் சிலிண்டரை ஆப்செய்யாமல் விட்டுவிட்டார். இந்நிலையில் இன்று காலை சமையல் அறையில் உள்ள லைட்டை போட்டுள்ளார். அப்போது அங்கு கசிந்த நிலையில்இருந்த கேஸ் வெடித்தது.
இதில் செந்தில் குமார் படுகாயமடைந்தார். மேலும் இவரது வீடும் உடைந்து விழுந்தது. இவரது வீட்டை சுற்றியிருந்த 15 வீடுகளும் சேதமடைந்தன.மிகவும் கவலைக்கிடமாக நிலையில் செந்தில்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications