சென்னையில் பிரபல ரெளடி வெட்டிக் கொலை
சென்னை:சென்னையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரெளடி எதிர் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டான்.
சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவன் அகஸ்தீஸ்ரவன். 32 வயதாகும் இவன் அப்பகுதியில் உள்ள ரெளடிகளில்ஒருவன். கொலை வழக்கு ஒன்றில் கைதான அகஸ்தீஸ்வரன் சமீபத்தில்தான் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தான்.
இன்று அதிகாலை தனது மீனவர் குப்பம் அருகே வந்து கொண்டிருந்த அகஸ்தீஸ்வரனை எதிர் கோஷ்டியைச் சேர்ந்த ஒரு கும்பல் வழிமறித்து,சரமாரியாக வெட்டித் தள்ளிவிட்டு தப்பிவிட்டது.
சரமாரியாக வெட்டப்பட்ட அகஸ்தீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானான். அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லிமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்தக் குப்பத்தில் பதட்டம் நிலவுகிறது. கொலை வழக்கு மட்டுமல்லாமல், பல்வேறு அடிதடி, கட்டப் பஞ்சாயத்துஉள்ளிட்டவற்றிலும் அகஸ்தீஸ்வரனுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications