வித்அவுட்டில் போன வக்கீல்-டிடிஆர் மீது புகார்
சென்னை:ரயிலில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டிக்கெட் பரிசோதகரிடம் பிடிப்பட்டார்.
சிவக்குமார் என்ற வழக்கறிஞர், எழும்பூரிலிருந்து கிண்டி செல்லும் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தபோது, கிண்டி ரயில் நிலையத்தில்டிக்கெட் பரிசோதகரிடம் பிடிபட்டார்.
ஆனால், தனது தவறை மறைக்க அவர் டிக்கெட் பரிசோதகரிடம் சண்டை போட ஆரம்பித்தார். தினமும் நூற்றுகணக்கான பேர் டிக்கெட் இல்லாமல்செய்கிறார்கள் என தன் தவறை நியாயப்படுத்த முயன்றார்.
இந்தப் பிரச்சனை தீர்க்க முடியாத பரிசோதகர் அவரை கிண்டி ரயில் நிலைய தலைமை அதிகாரி உமாவிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் ரயில்வேபாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ரயில்வே பாதுகாப்பு படையினர், அவரிடம் இனிமேல் பயணசீட்டு இல்லாமல் செல்லக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந் நிலையில் வழக்கறிஞர் சிவக்குமார், கிண்டி காவல் நிலையத்தில் ரயில் நிலைய அதிகாரிகளும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் தன்னைகொடுமைப்படுத்தியதாக புகார் கொடுத்துள்ளார்.
இது எப்டி இருக்கு???
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications