அவதூறு வழக்கு-ஜெ கோர்ட்டில் ஆஜராக விலக்கு
சென்னை:திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக தேவையில்லை என உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் எம்ஜிஆரின் சிலை அமைப்பது குறித்து ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கையில் முதல்வர் கருணாநிதியை விமர்சனம்செய்திருந்தார். எம்ஜிஆர் சிலையை வைக்க விடாமல் தடுப்பதாக அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து ஜெயலலிதா மீது சென்னை நகர அரசு வழக்கறிஞர் அவதூறு வழங்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 26ம் தேதிநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவுட்டு ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்பினார்.
இந்த சம்மனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். அதில் நான் கருணாநிதி என்ற தனி நபரைத்தான் அறிக்கையில்கூறியிருந்தேன். முதல்வரை பற்றி சொல்லவில்லை. எனவே என் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு தொடர முடியாது என்று கூறியிருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும்ஜெயலலிதாக்கு அனுப்பிய சம்மனையும் ரத்து செய்து, நீதிமன்றத்தில் ஆஜராக தேவையில்லை எனவும் அவர் தீர்ப்பளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications