இளம்பெண்ணை கற்பழித்து ஆபாச படம்:கிட்னி புரோக்கர் சரண்-போலீஸ் விசாரணை
நாமக்கல்:பெண்ணை கற்பழித்து ஆபாச படம் எடுத்தாக வந்த புகாரை தொடர்ந்து கிட்னி புரோக்கரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல் குமாரபாளையத்தை சேர்ந்த வெங்கடலட்சுமி (19) தனது தங்கை திருமணத்திற்கு பண உதவி செய்யுமாறு கோவையை சேர்ந்த கிட்னிபுரோக்கர் கோபால் என்பவரின் உதவியை நாடினார்.
கோபாலும் வெங்கடலட்சுமிக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார். இதை நம்பி கோவை சென்ற வெங்கடலட்சுமியை கோபால், மற்றும் மதுரையைசேர்ந்த செல்வம் என்ற சக்திவேல், கோவை ஜான் ஆகிய மூவரும் ஒரு லாட்ஜில் வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்தனர்.அத்தோடு அவரை ஆபாசமாக படமும் எடுத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது மிரட்டியே கற்பழித்து வந்தனர்.
இதுதொடர்பாக சக்திவேலை போலீசார் கைது செய்தனர். கோபால், ஜான் ஆகியோர் தலைமறைவாகினர். வெங்கடலட்சுமியை சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 நாட்கள் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதுே.
இதுகுறித்து வெங்கடலட்சுமி, அவரது கணவர் தர்மராஜ், வெங்கடலட்சுமியின் தந்தை, தாயார் மற்றும் உறவினர்களிடம் நாமக்கல் மாஜிஸ்திரேட்டுநீதிமன்றத்தில் தனித்தனியாக ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.
இந் நிலையில் கோபால் ஈரோடு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை போலீசார் 5 நாட்கள் போலீசிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்ற மாஜிஸ்திரேட்டு கோபாலை 5 நாட்கள் போலீசிஸ் காவலில் எடுத்து விசாரிக்கஅனுமதி அளித்தார்.
அதன்படி போலீசார் கோபாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications