காவிரி: கர்நாடகத்தில் மீண்டும் இன்று அனைத்து கட்சி கூட்டம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு குறித்து விவாதிக்க கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டம் மீண்டும் இன்று நடக்கிறது.
ஏற்கனவே தீர்ப்பு வந்தவுடன் கடந்த 5ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார் முதல்வர் குமாரசாமி. ஆனால் 1,000 பக்கம்கொண்ட தீர்ப்பை முழுமையாக ஆராய முடியாததால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் இன்று இரண்டாவது கூட்டம் நடக்கிறது. இக் கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்துவிவாதிக்கப்படவுள்ளது.
ஏற்கனவே தீர்ப்பை நடுவர் மன்றத்திலேயே எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகவும், மத்திய அரசின் தலையீட்டைக் கோரவும் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications