ஈராக் பல்கலையில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 60 மாணவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:ஈராக்கின் சதார் நகரில் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த பெண் மனித வெடிகுண்டு, நடத்திய தாக்குதலில் 60 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
சதார் நகரில் உள்ள முஸ்தான்சினியா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நிர்வாகவியல் பள்ளிக் கட்டடத்தில் இந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல்நடந்தது. இடுப்பில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு வந்த பெண் அவற்றை வெடிக்கச் செய்ததில் அந்த கட்டடம் தகர்ந்தது.
அதில் இருந்த 60 மாணவ, மாணவியர் உடல் சிதறி இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications