வருமான வரி விலக்கு ரூ. 1.5 லட்சமாகிறது!
டெல்லி:மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 1.5 லட்சமாக உயரும் எனத் தெரிகிறது.
நிதியமைச்சர் சிதம்பரம் வரும் 28ம் தேதி மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட்டில் இடம் பெறக் கூடிய முக்கிய அம்சமாக, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நிதித் துறைஅதிகாரிகள் கூறுகையில், ரூ 1 லட்சமாக உள்ள வருமான வ>விலக்கு உச்சவரம்பு ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கானநடுத்தர வருவாய் பிரிவினர் பயன் பெறுவர்.
இந்த நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அரசுக்கு வரி வருவாய் பெருகியுள்ளது. இதனால் வருமானவரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
வரி விலக்கு உச்சவரம்புத் தொகையை மேலும் ரூ.50,000 உயர்த்தியதன் மூலம் வரி செலுத்துவோரில் கீழ்நிலை நடுத்தர வருமானப் பிரிவினர்விடுவிக்கப்பட்டனர்.
இதனால் வரி செலுத்துவோர் பட்டியலில் உள்ளவர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைவதால் வரி ஏய்ப்பில் ஈடுபடும் வசதியுள்ள பிரிவினர் மீதுஅதிக கவனம் செலுத்த முடியும். இதனால் நடுத்தர குடும்பங்களின் பொருளாதார நிலை உயரும் என சிதம்பரம் கருதுவதாக அவர்கள் கூறினர்.
இருப்பினும் வரி விகிதங்களில் மேலும் குறைப்பு இருக்காது எனவும் நிதித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications