ஸ்பெஷலை நிராகரித்த சமத்துவ கலாம்!
பெல்காம்:கர்நாடக மாநிலம் பெல்காம் நகரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், தனக்கு அளிக்கப்பட்ட விசேஷ இருக்கையை மறுத்து விட்டு, மற்றவர்களுக்கு போடப்பட்ட சாதாரண இருக்கையிலேயே அமர்ந்தார்.
விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பெல்காமில் நேற்று நடந்தது. விழா தொடங்க 30 நிமிடங்களுக்கு முன்பே கலாம் நிகழ்ச்சிக்குவந்து விட்டார். அவருறான் கர்நாடக உயர் கல்வி அமைச்சர் சங்கரமூர்த்தி, முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலாளர் வி.எஸ்.அருணாச்சலம் உள்ளிட்டோருக்கு அவர்விருதுகள் வழங்கினார்.
மேடையில், அனைவருக்கும் சாதாரண இருக்கைகளும், கலாமுக்கு மட்டும் விசேஷ இருக்கையும் போடப்பட்டிருந்தது. ஆனால் தனக்கு கொடுக்கப்பட்டிருந்தவிசேஷ இருக்கையை நிராகரித்த அப்துல் கலாம், மற்றவர்களுக்குப் போடப்பட்ட சாதாரண இருக்கையையே தனக்கும் போடக் கூறினார்.
இதைத் தொடர்ந்து ஸ்பெஷல் இருக்கை அகற்றப்பட்டு சாதாரண இருக்கை தரப்பட்டது. அதன் பின்னரே கலாம் இருக்கையில் அமர்ந்தார்.
அருணாசலத்துக்கு விருது வழங்குகையில், நான் அக்னி ஏவுகணை தயாரிப்பில் தீவிரமாக இருந்தபோது அருணாசலம் எனக்கு செய்த உதவிகள், ஆலோசனைகள்மறக்க முடியாதவை. எனது சாதனைகளுக்கு பெரும் உதவியாக இருந்தவர் அருணாசலம். அவருக்கு விருது தருவதை பெருமையாக நினைக்கிறேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications