என்னை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார்கள்-கேப்டன்
சேலம்:வருமான வரி சோதனை செய்து, என்னை அசிங்கப்படுத்தி ஜெயலில் போட நினைக்கிறார் ஒருவர் என தேமுதிக கட்சியின் தலைவரும்நடிகருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் ஈஸ்வரன் இல்ல திருமணத்தில் பேசிய விஜய்காந்த்,
வருமான வரி சோதனை என்று பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து, என்னை அசிங்கப்படுத்தி ஜெயலில் போட வேண்டும் என்று ஒருவர்நினைக்கிறார்.
பல வகையில் எனக்கு இம்சை கொடுத்து கட்சியின் வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள். தடுக்க தடுக்கத்தான் தேமுதிக வளரும். எம்ஜிஆர் கட்சிஆரம்பித்தபோது பல்வேறு இன்னல்களுக்கு ஆனார். அவரை விட எனக்கு 3 மடங்கு தொந்தரவு கொடுக்கின்றனர்.
எனது திருமண மணடபத்தை இடிப்பதில் சூட்சுமம் இருக்கிறது. நான் கொடுத்த மாற்று திட்டத்தில் டெக்னிக்கல் பிராப்ளம் என்கிறார்கள். எனதுமண்டபத்தை விட்டுகொடுப்பதில் ஆட்சேபணை இல்லை. மக்கள் கொடுத்ததை மக்களுக்கே கொடுக்க நான் தயார்.
போலீஸார் ஆளுங்கட்சிக்கு எடுபிடியாக செயல்படுகிறார்களே தவிர காக்கிச் சட்டைக்குரிய கண்ணியத்தை கொடுக்கவில்லை.
சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்றோம், அதில் ஒருவரை விலை கொடுத்து வாங்கிவிட்டனர். நமது கட்சியில்ஏழைகள் இருப்பதால், செய்யும் தொழிலை வைத்து மிரட்டியே மாற்றுக் கட்சியில் சேர வைக்கின்றனர்.
நான் தேர்தலில் வளர்ச்சி திட்டங்களை சொன்னேன், அவர்கள் கவர்ச்சி திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்துவிட்டனர்.
இலக்கியத்தையும் தமிழையும் பற்றி ஒருவர் பேசுகிறார், ஆனால் நாட்டில் வன்முறை தான் நடக்கிறது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications