எம்.ஜி.ஆருக்கு 18, ஜெ.வுக்கு 1 கோடி
தூத்துக்குடி:எம்.ஜி.ஆர். மறைந்தபோது 18 லட்சம் தொண்டர்களைக் கொண்டதாக இருந்த அதிமுகவை, இன்றைக்கு 1 கோடி தொண்டர்களைக் கொண்ட,எஃகுக் கோட்டையாக மாற்றியுள்ள பெருமை ஜெயலலிதாவையேச் சாரும் என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.
தூத்துக்குடியில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி நடந்த கூட்டத்தில் பன்னீர் செல்வம் பேசுகையில், அதிமுக இன்றைக்கு எஃகுக்கோட்டையாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஜெயலலிதாதான். எம்.ஜி.ஆர். மறைந்தபோது அதிமுகவில் 18 லட்சம் தொண்டர்கள்தான்இருந்தனர். ஆனால் அதை 1 கோடி தொண்டர்களைக் கொண்ட கட்சியாக மாற்றிய பெருமை ஜெயலலிதாவையேச் சேரும்.
கடந்த 2001ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, தமிழகம் வீழ்ந்து கிடந்தது. பொருளாதாரம் தாழ்ந்து கிடந்தது. பல்வேறு சீர்திருத்தநடவடிக்கைகள் மூலம் தூக்கி நிறுத்தி, தமிழகத்தை தலைநிமிரச் செய்தவர் நமது புரட்சித்தலைவிதான்.
ஆனால் இன்றைக்கு கருணாநிதி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார். தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்வன்முறையைப் பார்த்து நாடே சிரித்தது. இதன் மூலம் தமிழகத்தையே வெட்கித் தலைகுனிய வைத்துள்ளார் கருணாநிதி. இப்படி ஒரு கேலிக்கூத்துஎங்கும் நடந்ததில்லை என்றார் பன்னீர் செல்வம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications