போலீஸ் குடியிருப்புக்கு குண்டு மிரட்டல்
சென்னை:சென்னை மண்ணடியில் உள்ள காவலர் குடியிருப்பில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலால் காவல்துறையின>ன் குடும்பங்கள்வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
சென்னை புறநகரில் உள்ள சேலையூர் காவல் நிலையத்திற்கு ஒரு அனாமதேய கடிதம் வந்தது. அதில், மண்ணடி காவலர் குடியிருப்பில் பலஇடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவை எந்த நேரத்திலும் வெடிக்கும் என எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து உஷாரான போலீஸார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் காவலர் குடியிருப்புக்கு விரைந்தனர். தகவல்அறிந்ததும் வீடுகளில் குடியிருந்தவர்கள் பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறி அங்கிருந்த மைதானத்தில் குழுமினர்.
போலீஸ் படை காவலர் குடியிருப்பு முழுவதையும் தீவிரமாக பரிசோதித்துப் பார்த்தது. இதில் குண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து பீதிக்கடிதத்தை அனுப்பியவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications