விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் தகர்ப்பு
கொழும்பு:விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் ஏற்றிக் கொண்டு வந்த கப்பலை, இலங்கைட கடற்படையினர் கொழும்பு அருகே இன்று காலை தாக்கி அழித்தனர்.
காலே துறைமுகத்திலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில், நடுக் கடலில் 220 அடி நீளம் கொண்ட பெரிய கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்தஇலங்கை கடற்படையினர் அந்தக் கப்பலை நிறுத்துமாறு உத்தரவிட்டனர். ஆனால் கப்பல் நிற்காமல் தொடர்ந்து சென்றது.
மேலும், கப்பலில் இருந்தவர்கள், கடற்படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து கடற்படையினரும் திருப்பிச் சுட்டனர். இந்த்ததாக்குதலில் கப்பலில் தீப்பிடித்துக் கொண்டது. மேலும், கப்பலில் இருந்த வெடிபொருட்கள் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியதால், கப்பல் முழுவதும்தீப்பிடித்து எறிந்தது. இதில் கப்பல் முழுமையாக சேதமடைந்தது.
அதில் எத்தனை பேர் இருந்தனர், அவர்கள் தீயில் கருகி விட்டார்களா அல்லது தப்பி விட்டார்களா என்பது தெரியவில்லை. அந்தக் கப்பலில் விடுதலைப் புலிகளுக்குஆயுதங்கள் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications