3 மாதங்களுக்கு முன்பே ரிசர்வ் செய்யலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:90 நாட்களுக்கு முன்பே ரயில்களில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி நாளை முதல் அமலுக்க வருகிறது.

தற்போது ரயில்களில் 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் முறை அமலில் உள்ளது. இதை நீட்டிக்க வேண்டும் என்றுபொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைப் பரிசீலித்த ரயில்வே நிர்வாகம் தற்போது 3 மாதங்களாக அதிகரித்துள்ளது.

இந்தப் புதிய முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி நாளை முதல் 3 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவைமேற்கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+