அவதூறு வழக்கு: கோர்ட்டில் வைகோ ஆஜர்
சென்னை:தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில்ஆஜரானார்.
மதிமுக உள்கட்சிப் பூசல் தொடர்பாக முதல்வர் கருணாநிதி மீது குற்றம் சாட்டி வைகோ பேட்டி அளித்தார். இதையடுத்து வைகோ மீது சென்னைநகர அரசு வழக்கறிஞர் ஷாஜகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் ஏற்கனவே ஒருமுறை நேரில் ஆஜரானார் வைகோ. இந் நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போதுமீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி பெ>யகருப்பையா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது வைகோ நேரில் ஆஜரானார். பின்னர் விசாரணை அடுத்த மாதம் 19ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் ரீதியாக பழிவாங்க இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. இதை உரியவிதத்தில் சந்திப்போம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications