2 நக்சலைட்டுகள் கைது-குண்டுகள் பறிமுதல்
கடலூர்:தடை செய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படையின் 2 தொண்டர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ஏராளமான நாட்டுவெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேடிருப்பு என்ற கிராமத்தில் பழனிமுருகன் என்பவரையும், எடத்தருவை கிராமத்தில் வைத்துகணேசனையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான நாட்டு வெடிகுண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இருவரும் தடை செய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பழனிமுருகன் நாட்ட வெடிகுண்டுகளைத் தயாரித்து அவற்றை கணேசன் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். இருவரும் பிலால், முருகன்,டேணியல் ராஜ் ஆகியோருக்கு நாட்டு வெடிகுண்டுகளையும், வெடிபொருட்களையும் விற்றுள்ளனர்.
அவற்றை எடுத்துச் செல்லும் வழியில் நாட்டு வெடிகுண்டு தவறுதலாக வெடித்து 3 பேரும் காயமடைந்து போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர்.அவர்கள் கொடுத்த தகவலின் பேரில்தான் கணேசனும், பழனி முருகனும் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications