மனைவிக்கு டென்னிஸ் கோச் மிரட்டல்
சென்னை:செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டு கைதாகியுள்ள சென்னை டென்னிஸ் பயிற்சியாளர் சுரேஷ், தனது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகபுகார் எழுந்துள்ளது.
சென்னை புறநகரான பாலவாக்கம் விஜிபி லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் தீபா. நீலாங்கரையில் டென்னிஸ் பயிற்சி மையத்தை வைத்துள்ளதனது கணவர் சுரேஷ்குமார், பயிற்சிக்கு வந்த பெண்களுடனும், அவர்களுக்குத் துணையாக வரும் பெண்களிடமும் பாலியல் முறைகேட்டில்ஈடுபட்டு வருவதாகவும், தன்னையும் கொடுமைப்படுத்தி, சித்திரவதைப்படுத்துவதாகவும் கூறி புகார் கொடுத்தார்.
இதையடுத்து சுரேஷ் குமார் கைது செய்யப்பட்டார். அவரைப் பற்றிய பல பரபரப்புத் தகவல்களை போலீஸாரிடம் தீபா தெரிவித்துள்ளார்.
![]() |
பயிற்சிக்கு வரும் பெண்களிடம் தகாத உறவு வைத்திருந்த சுரேஷ்குமார், சிறு வயதுப் பெண்களுக்குத் துணையாக வரும் அவர்களது அம்மாக்கள்மற்றும் பிற பெண்களையும் விடாமல் தனது இச்சை வலையில் வீழ்த்தியுள்ளார்.
மது அருந்தி விட்டு ஒரே நேரத்தில் பல பெண்களுடன் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வீட்டுக்கே பெண்களையும், விபச்சாரஅழகிகளையும் கூட்டி வந்து செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தியுள்ளார்.
ஆபாசப் படங்களை பார்த்துக் கொண்டே செக்ஸில் ஈடுபடுவது சுரேஷ்குமாருக்கு மிகவும் பிடித்தமான செயலாம்.
சுரேஷ்குமார் குறித்து அவரது மனைவி கூறியுள்ள புகார்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தனது மனைவிக்கு சுரேஷ்குமார்கொலை மிரட்டல் விடுத்துள்ளாராம்.
![]() |
இதுகுறித்து காவல்துறை ஆணையரை அணுகிய தீபா ஒரு புகார் கொடுத்தார். அதில், சிறையிலிருந்து வந்த பின்னர் உன்னை கவனித்துக்கொள்கிறேன் என்று சிலர் மூலம் சுரேஷ்குமார் மிரட்டல் விடுத்துள்ளார்.
அவர்களாலும், சுரேஷ்குமாராலும் எனது மற்றும் பெற்றோர், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சமாக உள்ளது. எனவேபாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
காவல்துறையை மட்டும் நம்பியிராமல் தனது ஊரிலிருந்து சில உறவினர்களையும் சென்னைக்கு அழைத்து வந்து வீட்டில் பாதுகாப்புக்காக தங்கவைத்துள்ளார் தீபா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications