ஆவின் பால் விலை உயருகிறது!
சென்னை:ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 1.25 வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் இனி மாதந்தோறும்கூடுதல் தொகையை பாலுக்காக செலவிட நேரிடும்.
தனியார் பால் உற்பத்தி நிலையங்கள் பால் விலையை ஏற்றி விட்டன. தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் பால் விலையை உயர்த்தாமல்இருந்து வந்தது.
இந்த நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்க நிர்வாகிகள் முதல்வர்கருணாநிதி, பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 12 ஆக (தற்போது 10.50 ஆக உள்ளது) உயர்த்த முடிவு செய்யப்பட்டது. விற்பனை விலையைலிட்டருக்கு ரூ. 13.75 ஆக (தற்போது ரூ. 12.50 ஆக உள்ளது) உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டது.
சில்லரை விற்பனையில், ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 15.25 ஆக (தற்போது ரூ. 14) விற்கப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications