தூத்துக்குடி: இலங்கை படகை கடத்திய புலிகள்
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே நடுக்கடலில் இலங்கை மீன் பிடி படகை விடுதலைப் புலிகள் கடத்திச் சென்றனர். இதனை மீட்கும் பணியில் இந்தியகடற்படையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் தூத்துக்குடி அருகே 35 கடல் மைல் தொலைவில் வடகிழக்கு பகுதியில் இலங்கை மீன்பிடி படகுஒன்றை கடத்திச் சென்றனர். இந்த கடத்தலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இலங்கை படகு கடத்தப்பட்ட தகவல் ராமேஸ்வரத்தில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளுக்கு உளவாளி ஒருவர் மூலம் கிடைத்தது. இதையடுத்துசுங்கத்துறை அதிகாரிகள் கடற்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழக கடலோரப் பகுதிகளில் இந்திய கடற்படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதுப்பற்றி போலீஸ் அதிகாரிகூறுகையில்,
கடத்தப்பட்ட படகில் 4 மீனவர்கள் இருந்தனர். அவர்களை தப்ப விட்டுவிட்டு படகை மட்டும் விடுதலைப் புலிகள் கடத்திச் சென்றுள்ளனர் என அவர்கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications