சம்மர் ஸ்பெஷல் தீயணைப்பு நிலையங்கள்
சென்னை:கோடை காலத்தில் ஏற்படும் திடீர் தீவிபத்துக்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நகரில் 8 புதிய தற்காலிகதீயணைப்பு நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோடை காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதே சென்னை நகரில் வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளது. இரவு நேரங்களில் புழுக்கமும்உலுக்க ஆரம்பித்து விட்டது.
இந்த நிலையில் கோடை காலத்தின்போது ஏற்படும் தீ விபத்துக்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை நகரின் முக்கியமானஎட்டு இடங்களில் தற்காலிக தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மயிலாப்பூர் நொச்சிக்குப்பம், மாம்பலம் அன்னை தெரசா நகர், புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம், வியாசர்பாடி, காசிமேடு திடீர் பள்ளம், பெசன்ட் நகர்கடற்கரை, உயர்நீதிமன்றம் அருகே உள்ள அன்னை சத்யா நகர், கீழ்ப்பாக்கம் ஆஸ்ப்ரின் கார்டன் ஆகிய இடங்களில் இந்த தீயணைப்புநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் அதிக அளவில் குடிசைப் பகுதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தற்காலிக தீயணைப்பு நிலையங்களில், தலா ஒருதீயணைப்பு வண்டி, தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications