ஹாயாக கொர்ர்ர் .. தவற விட்டு திரு திரு
சென்னை:செக்ஸ் புகாரில் சிக்கியுள்ள டென்னிஸ் பயிற்சியாளர் சுரேஷ் குமார் தங்களது மகள்களிடமோ, தங்களிடமோ தவறாக நடக்கவில்லை என்றுசுரேஷ்குமாரிடம் டென்னிஸ் பயிற்சி பெற்ற மாணவிகளின் பெற்றோர்கள், காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர்.
சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த டென்னிஸ் பயிற்சியாளர் சுரேஷ்குமார், தன் கண் முன்பாகவே பல பெண்களுடன் தவறான உறவில்ஈடுபட்டதாகவும், குரூப் செக்ஸில் ஈடுபட்டதாகவும், பயிற்சிக்கு வரும் மாணவிகள், அவர்களின் தாயார் ஆகியோருடன் காதல் லீலையில்ஈடுபட்டதாகவும் பரபரப்பு புகாரை எழுப்பினார் சுரேஷின் மனைவி தீபா.
![]() |
தீபா கொடுத்த புகாரின் பேரில் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்தப் புகார்களை மறுத்த சுரேஷ்குமாரின் சகோதரர்கள்,தீபாதான் பிரான்ஸைச் சேர்ந்த டொமினிக் என்பவரைக் கல்யாணம் செய்து கொள்ள இந்த நாடகம் ஆடுகிறார். அவருக்குத்தான் பல ஆண்களுடன்தொடர்பு உள்ளது என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், சுரேஷ்குமாரிடம் பயிற்சி பெற்ற மாணவிகளின் பெற்றோர்கள் இன்று மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரணை சந்தித்து ஒருமனு கொடுத்தனர். மொத்தம் 12 பேர் இந்த மனுவைக் கொடுத்தனர்.
![]() |
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுரேஷ்குமாரை எங்களுக்கு நன்றாகத் தெரியும். கடந்த 15 வருடங்களாக அவரைப் பார்த்துவருகிறோம், பழகி வருகிறோம்.
நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார். அவர் மீது தீபா கொடுத்துள்ள புகார் முற்றிலும் தவறானது. யாரிடமும்சுரேஷ் தவறாக நடந்து கொண்டதில்லை.
தீபா கூறியுள்ள புகார்கள் பொய்யானவை என்று அவர்கள் தெரிவித்தனர்.
சுரேஷ்குமாரிடம் பயிற்சி பெற வந்த மாணவிகளை அவர் விட்டதில்லை என்று தீபா உறுதியாக கூறியுள்ள நிலையில், அந்த மாணவிகளின்பெற்றோர்கள் சிலர் இவ்வாறு கூறியிருப்பது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி














Click it and Unblock the Notifications