ஹாயாக கொர்ர்ர் .. தவற விட்டு திரு திரு
சென்னை:டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்த கணவனும், மனைவியும், விமான நிலையத்தில் நன்றாக தூங்கியதால், விமானத்தைப் பிடிக்கமுடியாமல் அவதிப்பட்டனர்.
கிருஷ்ணகுமார் என்பவர் தனது மனைவி மஞ்சுவுடன் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். பயணச் சீட்டை வாங்கிக்கொண்டு, காத்திருப்போர் அமரும் இடத்திற்குச் சென்றனர்.
அங்கு இருக்கையில் அமர்ந்த சில நிமிடங்களிலேயே நன்றாக தூங்கி விட்டனர். நன்கு குறட்டை விட்டுத் தூங்கிய இருவரும் திடீரென விழித்துப்பார்த்தனர்.
ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்திருந்தது. அவர்கள் போக வேண்டிய விமானம் கிளம்பிப் போயிருந்தது. இதனால் டென்ஷன் ஆன அவர்கள்,விமான நிறுவன அதிகாரிகளுடன், எழுப்பியிருந்தால் நாங்கள் அந்த விமானத்தில் போயிருப்போமே, ஏன் அப்படிச் செய்யவில்லை என்று சண்டைபோட்டனர்.
ஆனால் விமான நிறுவன ஊழியர்களோ, நீங்கள் தூங்கி விட்டால் அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும் என்று பொறுமையாகவிளக்கினர்.
தூங்கப் போய் கடைசியில் விமானத்தைத் தவற விட்ட அந்த தம்பதி அடுத்துக் கிளம்பும் விமானத்தில் செல்வதற்காக மீண்டும் காத்திருக்கத்தொடங்கினர். ஆனால் இம்முறை கண்களை மூடவே இல்லையே!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications