ஈரானிலும் பூகம்பம்: 35 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
தெஹ்ரான்:இந்தோனேசியாவைத் தொடர்ந்து ஈரானில் இன்று பூகம்பம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 35 பேர் காயமடைந்தனர்.
இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 80க்கும் மேற்பட்டோர் உயி>ழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பல்லாயிரக்கணக்கானோர்வீடுகளை இழந்துள்ளனர்.
சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஈரானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
லோர்ஸ்டன் மாகாணத்தில் உள்ள டோரோட் என்ற நகருக்கு அருகே பூகம்பத்தின் மையம் இருந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 4.8 ரிக்டராக பதிவாகியிருந்தது.
இந்த பூகம்பத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. சில கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 35 பேர் பூகம்பத்தில் சிக்கி காயமடைந்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications