ஷியா ஊர்வலத்தில் தாக்குதல்-120 பேர் பலி
பாக்தாத்:ஈராக்கின் ஹில்லா பகுதியில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் நடத்திய ஊர்வலத்தில் நடந்த மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் 120 பேர் பரிதாபமாகபலியானார்கள். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சதாம் உசேன் கொல்லப்பட்ட பின்னர் ஈராக்கில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தினசரி பலர் குண்டு வீச்சுக்குப் பலியாகி வருகின்றனர்.
ஹில்லா என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான ஷியா முஸ்லீம்கள், கர்பலா நகரை நோக்கி புனித பயணம் தொடங்கினர். ஊர்வலம் போய்க்கொண்டிருந்தபோது திடீரென உள்ளே புகுந்த ஒரு மர்ம நபர், தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளைவெடிக்கச் செய்தார்.
இதேபோல இன்னொரு நபரும் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தில் 120 பேர் உடல்சிதறி பரிதாபமாக பலியானார்கள். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications