இலவச நிலம்: 17ம் தேதி 3வது கட்ட விநியோகம்
சென்னை:வந்தவாசியில் வருகிற 17ம் தேதி 3வது கட்ட இலவச நில விநியோகத்தையும், இலவச கேஸ் அடுப்பு விநியோகத்தையும் முதல்வர் கருணாநிதிதொடங்கி வைக்கிறார்.
தமிழக அரசின் இலவச கேஸ் அடுப்புத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 30 ஆயிரம் பேருக்கு அடுப்பு வழங்கப்பட்டது. மொத்தம் 3 லட்சத்து 50ஆயிரம் பேருக்கு அடுப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இலவச நிலம் வழங்கும் திட்டமும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக செப்டம்பர் 17ம் தேதி திருவள்ளூ>ல்இலவச நிலம் வழங்கப்பட்டது. 2வது கட்டமாக டிசம்பர் 17ம் தேதி விழுப்புரத்தில் விநியோகத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
மூன்றாவது கட்டமாக வந்தவாசியில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் சீரமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அதே நிகழ்ச்சியில், 7 ஆயிரம் பேருக்குஇலவச கேஸ் அடுப்புகளும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இரு நிகழ்ச்சிகளிலும் பயனாளிகளுக்கு நிலம் மற்றும் கேஸ் அடுப்பை வழங்குகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications