கடலில் தத்தளித்த 23 அகதிகள் மீட்பு
ராமேஸ்வரம்:நடுக் கடலில் தத்தளித்து வந்த 23 இலங்கை அகதிகளை கடலோரக் காவல் படையினர் படகு மூலம் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
இலங்கையிலிருந்து சமீப காலமாக அதிக அளவிலான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர்.
இவ்வாறு அழைத்து வரப்படும் பலர் படகோட்டிகளால் நடுக் கடலில் உள்ள தீவுகளில் இறக்கி விடப்படுகின்றனர். அங்கிருந்து தமிழகத்திற்கு வரமுடியாமல் பல அகதிகள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து 44 தமிழர்கள் தமிழகத்திற்குக் கிளம்பினர். அவர்களில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர்மட்டும் ராமேஸ்வரம் அருகே உள்ள 2ம் தீடை என்ற தீவில் இறக்கி விடப்பட்டதாக தகவல் கிடைத்தது.
இதுகுறித்துத் தகவலை அறிந்த கடலோரக் காவல் படையினர், ஹோவர் கிராப்ட் படகு மூலம் அங்கு விரைந்தனர். தீடையில் தத்தளித்துக்கொண்டிருந்த 23 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். விசாரணைக்குப் பின்னர் அனைவரும் மண்டபம் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications