மணல் திருட்டைத் தடுக்க போன் கேபிள் துண்டிப்பு
திருவள்ளூர்:திருட்டு மணலை ஏற்றி வரும் லாரிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக பி.எஸ்.என்.எல். தொலைபேசி கேபிள்களை துண்டித்து நாசப்படுத்தியதாகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருக்கண்டலம் கிராமத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தொடர் கதையாகி உள்ளது. இதைத் தடுக்க பல .றை மக்கள்கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று தெரிகிறது.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு, லாரிகள் வரும் பாதையில் பெரிய பள்ளம் தோண்டினர்.அப்போது தரைக்குக் கீழே பதிக்கப்பட்டிருந்த பி.எஸ்.என்.எல். தொலைபேசி கேபிள் வயர்கள் துண்டிக்கப்பட்டு விட்டன.
இதனால் அப்பகுதியில் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டு தொலைபேசிகள் செயல் இழந்தன. இதுதொடர்பாக பி.எஸ்.என்.எல்.அதிகாரிகள் போலீஸில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த போலீஸார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 33 பேரை கைது செய்தனர். இதை எதிர்த்து அக்கட்சியினர்போராட்டம் நடத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications