ஒரு வழக்கில் கன்னட பிரசாத்துக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத்துக்கு ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது.
தென் மாநிலங்களில் நடிகைகள், அழகிகளை வைத்து பெரிய அளவில் விபச்சாரத் தொழிலை நடத்தி வந்த கன்னட பிரசாத் தற்போது கைதாகி புழல்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் ஒன்று, காவல்துறை இன்ஸ்பெக்டரை பீர் பாட்டிலால் தாக்கிக் கொலை செய்ய முயன்றவழக்கு.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பிரசாத் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்தநீதிபதி பெரியகருப்பையா, பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இருப்பினும் மற்ற வழக்குகளில் பிரசாத்துக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications