ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை
பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாபநாசத்தை அடுத்துள்ள சரபோஜிராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகள் மேகலை (16). வழுத்தூரில் உள்ள பள்ளியில், 10ம்வகுப்பு படித்து வந்தார்.
கடந்த மாதம் நடந்த தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார் மேகலை. இதனால் ஆங்கில ஆசிரியர் ஆரோக்கியசாமிமேகலையை கடிந்துள்ளார்.
ஆசிரியர் திட்டியதால் மேகலை மனம் உடைந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில்அவரை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேகலை இறந்தார்.
மேகலையின் தற்கொலையால் சரபோஜிபுரம் மக்கள் கொந்துளித்து சாலை மறியலில் இறங்கினர். போலீஸார் விரைந்து வந்து அவர்களைசமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
ஆசிரியர் ஆரோக்கியசாமி மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகி விட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications