கூவி அழைத்து விபசாரம்; துணை நடிகை கைது
சென்னை:சென்னை வடபழனி பகுதியில் சாலையில் நின்றபடி விபச்சாரத்திற்கு ஆட்களைக் சேர்த்துக் கொண்டிருந்த விபச்சார புரோக்கர், துணை நடிகைஉள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வடபழனி பேருந்து நிலையப் பகுதியில் விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் இன்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுபோஸ் என்பவர், விபச்சாரத்திற்கு ஆட்களைத் திரட்டிக் கொண்டிருந்தார்.
சாலையில் போகிற ஆண்களை அணுகிய அவர், பெண் தேவையா என்று கேட்டுள்ளார். இதையடுத்து அவரை போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் ஒரு புரோக்கர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில்அய்யப்பன் தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்த் என்பவரையும், அவரது மனைவி ராணியையும் போலீஸார் கைது செய்தனர்.
ராணியை அவரது கணவர் ஜெயகாந்த், போஸின் உதவியுடன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். 3 பேரும் துணை நடிகர்களாகவும்இருக்கிறார்கள்.
திரைப்படங்கள், டிவி தொடர்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்களாம். 3 பேரையும் போலீஸார் கைது செய்து மேல் நடவடிக்கைஎடுத்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications