டெல்லி: போலீஸ்காரர் சுட்டு 5 போலீஸார் பலி
டெல்லி:டெல்லியின் மையத்தில் உள்ள தார்யாகஞ்ச் பகுதியில், சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர் சக போலீஸ்காரர்கள் மீது சரமாரியாகதுப்பாக்கியால் சுட்டதில் ஐந்து போலீஸார் பரிதாபமாக இறந்தனர்.
இன்று காலை 5.30 மணிக்கு இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. தார்யாகஞ்ச் பகுதியில் உள்ள கோல்ச்சா திரையரங்க வளாகம் அருகே உள்ளதேனா வங்கியில் சிக்கிம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று காலை அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெய் சிங் சுபா என்ற போலீஸ்காரர் ஆத்திரமடைந்து தனது கையில் இருந்ததுப்பாக்கியால் சக போலீஸார் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஐந்து போலீஸார் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ஐந்து பேரும் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்தவர்கள்லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சக போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்ற சுபா தப்பி ஓடி விட்டார். அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் மையப் பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications