மருத்துவ செலவு, கல்யாண செலவுக்குவேலை பார்த்த வீட்டில் திருடிய பெண்
சென்னை:தந்தையின் மருத்துவ செலவுக்கும், தனது கல்யாணச் செலவுக்கும் வேலை பார்த்த வீட்டில் திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கேசவபெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது வீட்டில் தனலட்சுமி (19) என்ற பெண் வீட்டு வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் தேவராஜின் வீட்டில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் பணம் காணமால் போனது தெரிய வந்தது. இதையடுத்து அவர் போலீஸில் புகார்கொடுத்தார்.
போலீஸார் விசாரணை நடத்தியதில் வேலைக்காரப் பெண் தனலட்சுமிதான் அந்தப் பணத்தை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாரிடம்தனலட்சுமி கூறுகையில், எனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை. அவருக்கு மருத்துவம் பார்க்க எங்களுக்கு வசதி இல்லை.
அதனால்தான் தேவராஜ் வீட்டிலிருந்து சிறிது சிறிதாக பணத்தை திருடி எனது தந்தைக்கு வைத்தியம் பார்த்தேன். மேலும், எனது கல்யாணச்செலவுக்கும் பணம் தேவைப்பட்டதால் அதற்காகவும் தேவராஜ் வீட்டிலிருந்து பணம் எடுத்தேன் என்றார்.
இதையடுத்து தனலட்சுமி வீட்டில் சோதனை நடத்திய போலீஸார் ரூ. 2 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை மீட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications