செக்ஸ் கோச் சுரேசுக்கு ஜாமீன் மறுப்பு
செங்கல்பட்டு:செக்ஸ் திருவிளையாடல் புரிந்ததாக மனைவியால் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள டென்னிஸ் பயிற்சியாளர் சுரேஷ்குமாருக்கு ஜாமீன்வழங்க செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த டென்னிஸ் பயிற்சியாளர் சுரேஷ்குமார் மீது அவரது மனைவி தீபா சமீபத்தில் சென்னை போலீஸில் பரபரப்புபுகார் கூறினார்.
தன்னை அடித்து சித்திரவதை செய்கிறார், பெண்களுடன் தனது கண் .ன்பாகவே செக்ஸ் களியாட்டத்தில் ஈடுபடுகிறார், பயிற்சிக்கு வரும்மாணவிகளிட.ம், அவர்களது தாயார்களுடனும் செக்ஸ் விளையாட்டில் ஈடுபடுகிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து சுரேஷ்குமாரை, குடும்பப் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சுரேஷ்குமார் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுசெய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி மோகன்தாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுரேஷ்குமாருக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்புகடுமையாக ஆட்சேபித்தது.
இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டிருப்பதால் அவரைஜாமீனில் விட முடியாது என்று கூறிய நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications