புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு: ஈ.வி.கே.எஸ்
சென்னை:தமிழகத்தில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. இது கவலை தருவதாக உள்ளது என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர்ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் சமீப காலமாக விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதுகவலை தருவதாக உள்ளது. இதை ஒடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு முழு ஆதரவு தரும்.
அதேபோல, சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும் அதிகரித்து வருகிறது. இதுவும் கவலை தருவதாகஉள்ளது.
தமிழக மீனவர்களின் நலனைக் கருதி இதுதொடர்பாக விரைவில் மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சு நடத்தும்.
மதுரை மேற்கு தொகுதியில் 2006 மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் போட்டியிட்டது. எனவே இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே கண்டிப்பாக போட்டியிடும்.
காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்கு திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் முழுமையான ஆதரவு தந்து உதவும் என்றுநம்புகிறேன் என்றார் இளங்கோவன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications