பாம்பனில் மீனவர்கள் நாளை உண்ணாவிரதம்
ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினரின் தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் பாம்பனில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் நடந்த தாக்குதலில் பாம்பன் பகுதி மீனவர்கிறிஸ்டோபர் பலியானார். இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இலங்கை கடற்படையின் இந்த வெறித் தாக்குதலைக் கண்டித்து ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில், நாளை முழு அடைப்பு நடத்தப்படும் எனஅத்தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஹசன் அலி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாளை பாம்பனில் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர் கூட்டமைப்புஅறிவித்துள்ளது.
உண்ணாவிரதத்தில் மீனவர் சமுதாயம் பெரும் திரளென கலந்து கொள்வது என்றும், மீனவர்கள் யாரும் அன்றைய தினம் கடலுக்குப் போகக் கூடாதுஎனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications