தமிழ்: கருணாநிதிக்கு மத்திய அரசு உறுதி
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க கோரும் தமிழக சட்டசபையின் தீர்மானம்குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும், குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனமத்திய சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தங்களது கடிதத்தைநான் கூர்ந்து படித்தேன். தங்களின் கோரிக்கை குறித்து உரிய முறையில் பரிசீலனை செய்யுமாறு சட்டத்துறைஅதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன். தாங்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகளைப் பரிசீலிக்குமாறும்கேட்டுக் கொண்டுள்ளேன்.
மேலும் இது தொடர்பாக முடிந்த வரை விரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று கூறியுள்ளார் பரத்வாஜ்.
சென்னை உயர்நீதிமன்ற ஆட்சிமொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் சட்டசபை தீர்மானத்தை பரிசீலித்தமத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் அறிவரையின்படி இப்போதைக்கு இதை அமல்படுத்த இயலாது என்று கூறிதமிழக அரசிடமே திருப்பி அனுப்பி விட்டது. இதனால் கோபமடைந்த முதல்வர் கருணாநிதி, பிரதமருக்கும்,சட்டம் மற்றும் உள்துறை அமைச்சருக்கும் நீண்ட கடிதம் எழுதியிருந்தார்.
அதன் விளைவாக தற்போது இந்த விவகாரம் குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர்தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications