தைலாபுரம் தைலமும், கருணாநிதியும்!
சென்னை:தைலாபுரத்திலிருந்து எங்களது நோய்க்கு தைலம் கிடைத்தால் வரவேற்போம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழக அரசை தைலாபுரம்தான் (பாமக நிறுவனர் ராமதாஸின் வீடுஇங்குதான் உள்ளது) இயக்குவது போலத் தெரிகிறதே என்ற கேள்விக்கு, தைலாபுரத்திலிருந்து எங்களது நோய்க்கு தைலம் கிடைத்தால்வரவேற்போம் என்று புன்னகையுடன் கூறினார்.
முக்கியப் பிரச்சினைகள் குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்க திமுக கூட்டணியில் ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றுகூட்டணிக் கட்சிகள் கோரியுள்ளது குறித்த கேள்விக்கு கருணாநிதி பதிலளிக்கையில்,
இதுதொடர்பாக ராமதாஸும், தா.பாண்டியனும் வற்புறுத்தியுள்ளனர். வெளியில் பேசி விட்டு உள்ளே வரலாம் என்கிற ஆசையும், உள்ளே பேசிவிட்டு வெளியே போய் விடக் கூடாது என்ற எண்ணத்திலும்தான் இந்தக் குழுவை அமைக்காமல் உள்ளோம் என்றார் கருணாநிதி.
முக்கிய விஷயங்கள் குறித்துக் கூட்டணிக் கட்சிகளுடன் விவாதிப்பதில்லை என்று ராமதாஸ் கூறியிருக்கிறாரே?
காவிரிப் பிரச்சினை முக்கியமான பிரச்சினைதான். அதுகுறித்து ராமதாஸுடன் ஆலோசித்தோமே என்றார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications